தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை படித்த மாணவர்கள் கல்லூரியில் ஆங்கில மீடியத்தில் படிக்கும்போது ஏற்படும் சிரமங்களை எப்படி போக்குவது?


தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்வழி மட்டுமே இருந்தது. நானே தமிழ்வழியில்தான் படித்தேன். ஆங்கில மீடியத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை.

ஆனால் எவ்வாறு படிக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. ஏற்கனவே ஆங்கில மீடியத்தில் படித்துவரும் மாணவர்கள் எந்த முறையில் படிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அந்தமுறையை பின்பற்ற வேண்டும். முதலில் பயத்தை தூக்கி தூரத்தில் வைத்துவிட்டு படிக்கிற வழிமுறைகளைப் பார்க்க வேண்டும்.
- தா.நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர்

Previous
Next Post »
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.