Group-4 (CCSE-4) உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?



For Junior Asst / VAO: (Based on your Community Rank)

GROUP A CATEGORY:

BC: 01-1500
MBC: 01-1280
BCM: 01-120
SC: 01-550
SCA: 01-110
ST: 01-35
மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு வேலை உறுதி.

GROUP B CATEGORY:
BC: 1501-1600
MBC: 1281-1350
BCM: 121-150
SC: 551-600
SCA: 111-140
ST: 35-45

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு, உங்களது பிரிவினைச் சார்ந்தவர்கள் பொதுப்பிரிவிற்க்கு கூடுதலாக செல்லும் பட்சத்திலும் மற்றும் சிறப்பு பிரிவினர்(Special Categories) காலியிடங்கள் கொஞ்சம் குறையும் பட்சத்தில் கிடைக்கும்.

** இதற்கும் கீழே உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

TYPIST: (Based on your Community Rank)


BC: 01-1050

MBC: 01-870

BCM: 01-70

SC: 01-370

SCA: 01-70

ST: 01-20

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு வேலை உறுதி.



GROUP B CATEGORY:


BC: 1050-1150

MBC: 871-970

BCM: 71-85

SC: 371-390

SCA: 71-85

ST: 21-30

மேற்கண்ட நிலையில் இருப்பவர்களுக்கு தட்டச்சு பிரிவில் முதல் நிலையில் இருப்பவர்கள், இள நிலை உதவியாளர் பணியினைத் தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் அல்லது சிறப்பு தகுதி (Special Category) அடிப்படையில் உள்ளவர்களின் பணியிடம் குறைவாக இருந்தால் கிடைக்க வாய்ப்பு உண்டு.
** இதற்கும் கீழே உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.


STENO: (Based on your Community Rank)


BC: 01-240

MBC: 01-200

BCM: 01-18

SC: 01-90

SCA: 01-16

ST: 01-06

வேலை உறுதி.

இது எனது தனிப்பட்ட கணிப்பு.

** மற்றபடி CCSE-4 தேர்வினைப் பொறுத்த வரையில் Group 02 & Group 02A தேர்வுகளை போல் PSTM பெரிய பங்கு வகிக்காது. நூறு பேரில் 90 பேர் தமிழ் வழியில் பயின்றவர்களாத்தான் இருப்பார்கள்.

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

வாழ்த்துக்கள்.

CCSE-4 CUT- OFF FOR JA:


BC-163 Correct Answers
MBC-163 Correct Answers
BCM-153 Correct Answers

SC, SCA, ST CANDIDATES PLEASE UPDATE YOUR MARK AND RANK WITH YOUR COMMUNITY NAME.

AND NEED MORE DETAILS FROM TYPISTS AND STENOS FROM ALL COMMUNITIES.

THANKS.

அன்புள்ள
அஜி, சென்னை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்