TNPSC Shortcuts | கோள்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள

முதல் எட்டு கோள்களையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள

  1. புதன்
  2. வெள்ளி
  3. பூமி
  4. செவ்வாய்
  5. வியாழன்
  6. னி
  7. யுரேனஸ்
  8. நெப்டியூன்


புரோட்டாவை
வெறுத்து
பூரி
செய்து
விருப்பப்படி
ட்னி
யுடன் சாப்பிட்டால்
நெசமாவே ருசிதாங்க.


பு - புதன்
வெ - வெள்ளி
பூ - பூமி
செ - செவ்வாய்
வி - வியாழன்
ச - சனி
யு - யுரேனஸ்
நெ - நெப்டியூன்
- சேகர் சுபா டி


கருத்துரையிடுக

0 கருத்துகள்