புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசில் வேலை வேண்டுமா..?  
தமிழக அரசில் காலியாக உள்ள 13 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: புள்ளியியல் ஆய்வாளர்

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600

தகுதி: புள்ளியியல், கணிதம் பாடம் அடங்கிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து  தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2018



Current Affairs pdf free download 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf
Akash IAS Academy Study Materials
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]

கருத்துரையிடுக

0 கருத்துகள்