மேகங்களின் வகைகள்

மேகங்கள் உயரம் பொறுத்து எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது - 4

1. கீழ்மட்ட மேகங்கள்
2. இடைமட்ட மேகங்கள்
3. உயர்மட்ட மேகங்கள்
4. செங்குத்து மேகங்கள்

1. கீழ்மட்ட மேகங்கள்:

  • இதன் உயரம் - 5000 மீ
  • இம்மேகத்தினை - கீற்று மேகங்கள் எனஅழைப்படுகிறது
  • இம்மேகம் வேறுபெயர் - சிரஸ்
  • இவ்வகையான மேகங்கள் ஒருபோதும் மழை தராது

  • 2. இடைமட்ட மேகங்கள்:
    • இது கடல் மட்டத்தில் இருந்து 2000 மீ உயரம் வரை இருக்கும்
    • இம்மேகத்திற்கு வேறுபெயர் - படை மேகங்கள் (தாழ் மேகங்கள்)
    • ஸ்ரேடஸ் என்றும் அழைக்கப்படும்
    • இம்மேகம் அடர் சாம்பல் நிறம் கொண்டது

    3. உயர்மட்ட மேகங்கள்:
    • கடல் மட்டத்தில் இருந்து 12,000 மீ வரை இருக்கும்
    • வெடித்த பருத்து போன்று காணப்படுகிறது.
    • அணியணியாக காணப்படும்.
    • வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது - திரள் மேகங்கள்
    • மின்னல், இடி மற்றும் மழை கொடுக்கும் மேகங்கள்
    • கியூமிலஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

    4. செங்குத்து மேகங்கள்:

    • வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்படை மேகங்கள்
    • இதன் நிறம் - கருமை (அ) சாம்பல்
    • ஆலங்கட்டி மழை பெய்ய காரணமான மேகம்
    • நிம்பஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்