மூவேந்தர்களின் சிறப்புப் பெயர்கள்

சேர வம்சம்

சேரன் செங்குட்டுவன்     -    கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்

உதியஞ்சேரல்                    -    பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு  அளித்தல்)

நெடுஞ்சேரலாதன்           -    இமயவரம்பன், ஆதிராஜன்

சோழ வம்சம்

முதலாம் பராந்தகன்     -    மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான்,   பொன் வேய்ந்த பராந்தகன்

இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்)    -    யானை மேல் துஞ்சிய சோழன்


இரண்டாம் பராந்தகன்     -    சுந்தரச் சோழன்

முதலாம் இராஜராஜன்     -    மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி

முதலாம் இராஜேந்திரன்     -     கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான்,     பண்டிதசோழன், உத்தமசோழன்.

முதலாம் குலோத்துங்கன்     -     சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்

இரண்டாம் குலோத்துங்கன்     -     கிருமிகந்த சோழன்

மூன்றாம் குலோத்துங்கன்     -     சோழ பாண்டியன்

பாண்டிய வம்சம்

மாறவர்மன் அவனிசூளாமணி     -     மறாவர்மன், சடயவர்மன்

செழியன் சேந்தன்     -     வானவன்

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்     - சோழநாடு கொண்டருளிய

முதலாம் சைடயவர்மன் சுந்தர பாண்டியன்     - கோயில் பொன்வேய்ந்த பெருமான்

முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்

நெடுஞ்செழியன்     - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,                 தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

பல்லவ வம்சம்

முதலாம் மகேந்திரவர்மன்     - சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன், மத்தவிலாசன்,             போத்தரையன்,குணபரன், சத்ருமல்லன், புருஷோத்தமன்,         சேத்தகாரி.

முதலாம் நரசிம்மவர்மன்     - வாதாபி கொண்டான், மாமல்லன்

இரண்டாம் நரசிம்மவர்மன்     - ராஜ சிம்மன், ஆகமப்பிரியன்

மூன்றாம் நந்திவர்மன்     - காவிரி நாடன், கழல் நந்தி, சுழற்சிங்கன், தெள்ளாறு         எறிந்த நந்திவர்மன், கடற்படை அவனி நாரணன்.

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection