ad

Current Affairs 2018 Model Question Paper

நடப்பு நிகழ்வுகள் 2018 - மாதிரித்தேர்வு விடையுடன்

1) கீழ்க்கண்டவர்களுள் யார் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றுள்ளார்?
[A] விராட்கோலி
[B] மீராபாய்சானு
[C] மகேந்திரசிங் தோனி
[D] மேற்கூறிய அனைவரும்

2) பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுதளத்தை எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது?
I.மத்திய உள்துறை அமைச்சகம்
II.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
III.மத்திய சட்டத்துறை அமைச்சகம்
IV.மத்திய தொழில்நுட்பவியல் துறை அமைச்சகம்
[A] III மட்டும்
[B] II மட்டும்
[C] I, II மட்டும்
[D] I,III,IV மட்டும்

3) அவியாந்திரா -18 என்ற கூட்டுவிமானப்படைப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிமிற்மிடையே பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே நடைபெறுகிறது?
[A] ஆஸ்திரேலியா
[B] அமெரிக்கா
[C] ரஷ்யா
[D] ஜப்பான்


4) திறன் வளர் இந்தியா  திட்டத்தின் பிரச்சார தூதுவராக தற்போது நியமனம் செய்யப்பட்டவர்?
I.விராட்கோலி
II.அனுஷ்கா ஷர்மா
III.ஷிக்கார் தவான்
IV.வருண் தவாண்
இவற்றுள்
[A]  I.மற்றும் II
[B] I.மற்றும் III
[C] II.மற்றும் IV
[D] II மற்றும் III

5) தற்போது பிரஹார் ஏவுகணை எங்கு சோதனை செய்யப்பட்டது?
[A] இராஜஸ்தான்
[B] ஒடிசா
[C] மத்திய பிரதேசம்
[D] காஷ்மீர்

6) தற்போது எந்த மாநில சட்டப்பேரவை பசுவை தேசிய அன்னையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது?
[A] பீகார்
[B] உத்திரபிரதேசம்
[C] உத்ராகண்ட்
[D] குஜராத்

7) இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது?
[A] பாரத ரத்னா
[B] அர்ஜினா
[C] ராஜிவ்காந்தி கேல்ரத்னா
[D] தயான் சந்த் விருது

8) தமிழகத்தின் எந்த துறையில் நிறைவாழ்வு பயிற்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
[A] வருவாய் துறை
[B] வீட்டு வசதித்துறை
[C] காவல் துறை
[D] உள்ளாட்சித் துறை

9) திறன்மிகு இந்தியா திட்டம் எந்த நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது?
[A] 26 ஜனவரி 2015
[B] ஜீலை 15, 2015
[C] மே 1, 2015
[D] ஏப்ரல் 14, 2015

10) உலக பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை இந்தியா எத்தனையாவது நாடாக வெளியிட்டது?
[A] 1
[B] 3
[C] 9
[D] 10

11) தென் மாநில மண்டல கவுன்சிலின் 29வது கூட்டம் எங்கு நடைபெறவுள்ளது?
[A] திருவனந்தபுரம்
[B] கொச்சின்
[C] சென்னை
[D] அமராவதி

12) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் சந்திரனுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ள முதல் பயணி?
[A] நவாமி ஒசாக
[B] யூசுக்கு மேசவா
[C] அகாமா யாமகுச்சி
[D] ஆங்–சி.சூன்

13) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐளுசுழு). முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையம் எங்கு துவங்கப்பட்டுள்ளது
[A] அகர்தலா
[B] ஷில்லாங்
[C] கவுகாத்தி
[D] மஜீலி

14) தெற்கு இரயில்வே மண்டலத்தின் பசுமைக் கட்டிடம சான்றிதழைப் பெற்ற முதல் இரயில்நிலையம்?
[A] மதுரை இரயில்வே நிலையம்
[B] எழும்பூர் இரயில்வே நிலையம், சென்னை
[C] சென்ட்ரல் இரயில்வே நியைலம், சென்னை
[D] திருச்சி இரயில்வே நிலையம்

15) சராசரியாக உலகம் முழுவதும் 1000க்கு எத்தனை குழந்தைகள் இறந்து விடுவதாக ஐநா நிலைகள் மற்றும் போக்குகள் குழந்தைகள் இறப்பு -2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
[A] 5
[B] 35
[C] 39
[D] 45

16) தற்போது ரஷ்யாவின் எந்த வகையான இராணுவ விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது?
[A] மிக் -21
[B] இல்-20
[C] பிரம்மோஸ் -1
[D] ரபேல்

17) பின்வருவனவற்றுள் எந்த மாநிலம் காற்று மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை கண்காணிக்க ‘நட்சத்திர குறியீடு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது
[A] ஆந்திரா
[B] பஞ்சாப்
[C] குஜராத்
[D] ஒடிசா

18) “Kashi: Secreat of the BlacK Temple” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
[A] ராமிலாதர்பார்
[B] அருந்ததிராய்
[C] வினித் பாஜ்பாய்
[D] நீதாகுப்தா

19) எவரெஸ்ட் நட்புறவு இராணுவ பயிற்சி ஒத்திகை-2016; எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
[A] இந்தியா மற்றும் நேபாளம்
[B] இந்தியா மற்றும் பூடான்
[C] நேபாளம் மற்றும் சீனா
[D] நேபாளம் மற்றும் பூடான்

20) 15வது பர்வேசி பாரதிய திவாஸ் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
[A] லக்னோ
[B] வாரணாசி
[C] அலகாபாத்
[D] குருகிராம்

21) தற்போது தமிழ்நாடு மற்றும் எந்த நாட்டிற்குமிடையே கலாச்சாரம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?
[A] மொரிஷியஸ்
[B] இலங்கை
[C] பிரிட்டன்
[D] பிரான்ஸ்

22) தற்போது வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக்குழ ஒழுங்கு விதிகளின்படி எவ்வளவு CGPA கொண்ட கல்விநிறுவனங்கள் மட்டும் தொலை தூர கல்வி திட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது?
[A] 3.26
[B] 3.56
[C] 3.64
[D] 4.00

23) இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கி எது?
[A] ஐடிபிஐ
[B] ஐசிஐசிஐ
[C] எஸ்.பி.ஐ
[D] தேனா வங்கி

24) இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி?
[A] இந்துமல் ஹோத்ரா
[B] கிரண்பேடி
[C] அண்ணா ராஜம் மல்ஹோத்ரா
[D] அருணா ஆசப் அலி

25) உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது
[A] பிரான்ஸ்
[B] பிரிட்டன்
[C] ஜெர்மனி
[D] நார்வே

26) தேசிய மருத்துவகாப்பீட்டு திட்டத்திற்காக (ஆயுஷ்மான் பாரத்) அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண்?
[A] 14477
[B] 14555
[C] 108
[D] 1100

27) சர்வதேச எல்லையில் லேசர் வேலிகள் அமைக்கும் பணியை எந்த அமைச்சகம் மேற்கொள்கிறது
[A] மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
[B] மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்
[C] மத்திய உள்துறை அமைச்சகம்
[D] மத்திய தொழில்நுட்பவியல் துறை அமைச்சகம்

28) இந்தியாவில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா முதன்முதலில் எந்த நகரத்தில் அமைக்கப்படவுள்ளது,
[A] சென்னை
[B] மும்பை
[C] பூனே
[D] ஹைதராபாத்

29) தெற்காசிய கால்பந்து கோப்பை 2018ம் ஆண்டு வென்ற அணி எது?
[A] இந்தியா
[B] பாகிஸ்தான்
[C] மாலத்தீவு
[D] வங்காளதேசம்

30) சூடானின் புதிய பிரதம அமைச்சர்
[A] மௌதாஸ் மௌசா அப்துல்லா
[B] ஜான் காரங்க்
[C] பக்ரி ஹசன் சாலே
[D] ஓமர் –அல்–பசீர்
தொகுப்பு  : சேகர் சுபா டி

Post a Comment

0 Comments