TNPSC Group II Exam - Science Question Answers

TNPSC Group II, Group IIA, Group 4 & VAO Exams
Science Free online Test

1. கலோரி மதிப்பு 7000 ( K cal / kg) கொண்டது?.
(A) மரம்
(B) நிலக்கரி
(C) கல்கரி
(D) மீத்தேன்
See Answer:

2. திரவ பெட்ரோலிய வாயு என்பது எதன் கலவை?
(A) புரோப்பைன் - மீத்தேன்
(B) மீத்தேன் பியூட்டேன்
(C) பியூட்டேன் புரோபைடு
(D) A & C
See Answer:

3. மீத்தேன் மற்றும் ஈத்தேன் கலந்த எரிவாயு?
(A) சாண எரிவாயு
(B) திரவ பெட்ரோலிய வாயு
(C) இயற்கை வாயு
(D) A & C
See Answer:

4. பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன்.............எனப்படும்?
(A) சுற்றளவு
(B) பரப்பளவு
(C) கனஅளவு
(D) பக்கஅளவு
See Answer:

5. 1 மீட்டர் என்பது..........அடி?
(A) 3.28
(B) 10.76
(C) 3.50
(D) 4.15
See Answer:

6. வைட்டமின் ‘D’ குறைவினால் உண்டாகும் நோய்
(A) நிக்டோலோப்பியா
(B) ஆஸ்டியோமலேசியா
(C) சிராப்தால்மியா
(D) பெல்லாக்ரா
See Answer:

7. நமக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் பயன்படப்போது எது?
(A) காற்று
(B) நீர்
(C) சூரியன்
(D) ஹைட்ரஜன்
See Answer:

8. அடர்த்தியின் அலகு?
(A) கிமீ/மீ3
(B) கி.கி/மீ 3
(C) கி/ செ.மீ2
(D) கிமீ / செ.மீ2
See Answer:


9. பாதரசத்தின் அடர்த்தி நீரின் அடர்த்தியை போல எத்தனை மடங்கு?
(A) 10
(B) 10.6
(C) 13.6
(D) 14.8
See Answer:

10. கலிலியோ இறந்த ஆண்டு?
(A) 1635
(B) 1643
(C) 1642
(D) 1656
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்