குரூப்-2 முதன்மைத் தேர்விற்கு எந்த பேனாவைப் பயன்படுத்தலாம்?

குரூப்-2 முதன்மைத் தேர்விற்க்கு தயார் செய்வோர் இந்த பேனாவைப் பயன்படுத்தலாம்.
 Name: Pentel - Energel - Roller Gel Pen - 0.7 mm
Colour: Blue
Price: Rs: 30 / one piece.இது எனது பரிந்துரை.
காரணம்,
1. தடிமனாக இருப்பதனால் பிடித்து நீண்ட நேரம் எழுதலாம்.
2. மை வீழ்ச்சி சரியான முறையில் இருக்கும். எனவே அழுத்தி எழுத தேவை இல்லை. இதனால் கை வலி இருக்காது.
3. எழுத்து பிரகாசமாக இருக்கும்.
4. பின்புறம் மை உரியாது.
5. கொஞ்சம் பெரிய எழுத்துக்களில் எழுதுபவர்களுக்கு அற்புதமாக கை கொடுக்கும்.
6. நன்கு வேகமாக எழுத ஒத்துழைக்கும்.
7. முதன்மைத் தேர்வில் உங்கள் அறிவை வினாத் தாளை திருத்துபவர் அறிந்து கொள்வது உங்கள் கையெழுத்தின் மூலம்தான். எனவே பேனா தேர்வு முக்கியம்.

இப்பொழுது பயிற்சியின் பொழுது இருந்தே இதில் எழுதிப் பழகலாம்.

புத்தகக் கடையில் கேட்டுப் பாருங்கள் அல்லது கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் இணைய வழியில் பெறலாம்.

இணைய வழியில் வாங்குவோர் "ஊதா நிறம்" (Blue) என்பதனை மறக்காமல் குறிப்பிட வேண்டும். ஏனெனில் பலவகையிலான நிறங்களில் இந்தப் பேனா தயார் செய்யப்பட்டு உள்ளது.

பேனாவை ஆன்லைனில் பெற...

உங்களது அன்பிற்குரியவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
வாழ்த்துக்கள்!
அன்புள்ள
அஜி,  சென்னை

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection