கவியரசு கண்ணதாசன்

இயற்பெயர் : முத்தையா

புனைப்பெயர் : காரை முத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன் ஆரோக்கியசாமி, கமகப்பிரியா

பிறப்பு : 24.6.1927 சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி.

பெற்றோர் : சாத்தப்பன்-விசாலாட்சி

படைப்புக்கள் : ஆயிரக்கணக்கான திரைப்படல்கள், கண்ணதாசன் கவிதைகள் (7 பகுதி), பகவதக்கீதை மொழி பெயர்ப்பு, அர்த்தமுள்ள இந்து மதம் வனவாசம்.

பத்திரி்க்கைகள் : "திருமகள்" இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.  தென்றல், தென்றல் திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன் ஆகிய  இதழ்களை வெளியிட்டார்.

இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார்.

"கவியரசு" கண்ணதாசன் என்று சிறப்பிக்கப்பட்ட இவர் 17.10.1981-ல் காலமானார்.
trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal, USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover

கருத்துரையிடுக

0 கருத்துகள்