Reserve Bank of India (RBI)


இந்திய ரிசர்வ் வங்கி கி.பி.1935ல், பாரத ரிசர்வ் வங்கிச்சட்டம் கி.பி.1934ன் கீழ் நிறுவப்பட்டது.

தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது கி.பி. 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி உள்ள இடம் மும்பை
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த தமிழர் ரங்கராஜன்

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பிரதமர் மன்மோகன்சிங்

தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல்

ஒரு ரூபாய் நோட்டை தவிர மற்ற அனைத்து ரூபாய் தாள்களையும் வெளியிடுகிறது.

ஒரு ரூபாய் நோட்டில் கையொப்பம் இடுபவர் நிதித்துறை செயலாளர்

இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவாணியை கட்டுப்படுத்துகிறது.

வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கிறது.

வங்கித்துறையின் வரவு மற்றும் கட்டுப்பாட்டை நிர்வகிக்கிறது.

பணச்சந்தையின் பாதுகாவலராகப் பணியாற்றுகிறது.

ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க இயலாது

ரிசர்வ் வங்கி இந்தியாவில் மக்களிடம் காணப்படும் வருமான ஏற்றத்தாழ்வை மதிப்பிடுகிறது.

பணத்தின் மதிப்பை ரிசர்வ் வங்கி நிலைப்படுத்துவதற்காக பணக் கொள்கையை பின்பற்றுகிறது.
 hair remover

5. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
(A) பிரான்ஸ்
(B) இத்தாலி
(C) ஜெர்மனி
(D) இங்கிலாந்து
See Answer:

6. தொழிற்புரட்சியோடு தொடர்புடையது எது?
(A) ஹர்கிரீவ்ஸ்
(B) ஆர்க்வ்ரைட்
(C) கிராம்ப்டன்
(D) இவை அனைத்தும்
See Answer:
Read more Questions

கருத்துரையிடுக

0 கருத்துகள்