வீட்டிற்கோர் புத்தகச்சாலை - அறிஞர் அண்ணா


  • “நான் இன்னும் வாசிக்காத நல்லபுத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்று கூறியவர் ஆபிரகாம் லிங்கன்.
  • நடுவண் அரசு அறிஞர் அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு - 2009
  • தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கிய ஆண்டு - 2010
 அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகள்:

    1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
    2. கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு.
    3. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
    4. சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
    5. மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; 
 தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
    6. நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
    7. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
    8. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
    9. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
    10. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
  11. வாழ்க்கையில் அடிப்படைத்  தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்!
Download Full PDFஓர் எழுத்து ஒரு மொழி (ஓரேழுத்து தமிழ்ச் சொற்கள்)
நூல் மற்றும் நூலாசிரியர்கள்  
List of competitive exams in india
புதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 

Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
Akash IAS Academy Study Materials 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf 
List of competitive exams in india

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection