TNPSC General Tamil | Sirukathaigal | Group IV, Group II, IIA Exams

தமிழில் சிறுகதைகள்

சிறுகதை உலகின் தந்தை செகாவ்
சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்

தமிழ்ச் சிறுகதை முன்னோடி     – வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை     – வ.வே.சு.ஐயர்
தமிழின் முதல் சிறுகதை     – குளத்தங்கரை அரச மரம்
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு     – மன்கையர்கரசியின் காதல்

கி.இராஜ நாராயணன்     – வட்டாரக் கதைகளின் முன்னோடி
கி.இராஜ நாராயணன்     – கரிசில் கதைகளின் தந்தை
புதுமைபித்தன்     – சிறுகதை மன்னன்
புதுமைபித்தன்     – தமிழ்நாட்டின் மாப்பசான்
புதுமைப்பித்தன்     – தமிழ்ச் சிறுகதையின் தூண்
புதுமைபித்தன்     – சிறுகதைச் செல்வர்
கல்கி     – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
கல்கி     – தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
ந.பிச்சமூர்த்தி     – சிறுகதையின் சாதனை
மௌனி     – சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)


தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷ்மி
தமிழ் இலக்கிய வரலாறு 45 பக்க பிடிஎப் பதிவிறக்கம் செய்ய 
Download more TNPSC General Tamil Study Materials  

கருத்துரையிடுக

0 கருத்துகள்