TNPSC, Police Exams | Indian Political science Question Answers

1. எந்த ஷரத்துபடி இந்திய தலைமை வழக்கறிஞரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்?
(A) ஷரத்து 74
(B) ஷரத்து 75
(C) ஷரத்து 76
(D) ஷரத்து 77
See Answer:

2. பொருந்தாததை கூறுக. சட்டத்திருத்தம் 44 (1978)ன் படி மேற்கொள்ளப்பட்டவை?
(A) தேசிய நெருக்கடியின் மீதான பாராளுமன்றத்தின் ஒப்புதல் 60 லிருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட்டது
(B) அடிப்படைக் கடைமைகள் பகுதி IV A வில் சேர்க்கப்பட்டது
(C) சொத்துரிமை அடிப்படை உரிமைகள் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது
(D) குடியரசு தலைவர் ஆலோசனை ஏதும் இருப்பின் மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பலாம்
See Answer:

3. பின்வரும் எந்தச்சட்ட திருத்தம் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படி நடக்க வேண்டும் என்று கூறுகிறது?
(A) சட்டத்திருத்தம் 42
(B) சட்டத்திருத்தம் 44
(C) திருத்சட்டத்தம் 46
(D) சட்டத்திருத்தம் 48
See Answer:

4. வாக்களிக்க தேவையானது எது?
(A) சொத்து
(B) குடியுரிமை
(C) வயது
(D) அரசியல் ஈடுபாடு
See Answer:

5. மாநில சட்டசபை உறுப்பினர் பதவியை இழக்கும்போது ஒரு சட்டசபை சபாநாயகர் தனது சபாநாயகர் பதவியை...........
(A) இழக்க மாட்டார்
(B) இழந்து விடுவார்
(C) தற்காலிகமாக இழப்பார்.
(D) தற்காலிகமாக இழப்பார்.
See Answer:

6. தற்போது சொத்து உரிமை எந்த சரத்தில் உள்ளது?
(A) 31 A
(B) 301 A
(C) 300 A
(D) எதுவும் இல்லை

7. பின்வரும் எந்த நாட்டில் நேரடி மக்களாட்சி முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது?
(A) சுவிட்சர்லாந்து
(B) பிரான்சு
(C) அயர்லாந்து
(D) ஜெர்மனி

8. பொதுக் கணக்கு குழுவின் தலைவரை நியமிப்பவர்?
(A) குடியரசுத் தலைவர்
(B) துணை குடியரசுத் தலைவர்
(C) பிரதமர்
(D) சபாநாயகர்

9. இந்தியாவில் உள்ள மக்களாட்சி முறை?
(A) நேரடி மக்களாட்சி முறை
(B) மறைமுக மக்களாட்சி முறை
(C) பிரதிநிதித்துவ முறை
(D) பாராளுமன்ற முறை

10. கூற்று 1 : பண மசோதாவிற்க்கான கூட்டு கூட்டங்களை கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.
கூற்று 2 : கூட்டுக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் சபாநாயகர்.
(A) இரண்டும் தவறு
(B) இரண்டும் சரி
(C) 1 தவறு, 2 சரி
(D) 1 சரி, 2 தவறு

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
 
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
Akash IAS Academy Study Materials 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf 
List of competitive exams in india
ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்