TNTET / RRB தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் கவனிக்கப்பட வேண்டியது

# உங்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல், அலைபேசி எண் தேவைப்படும். இரண்டிற்கும் OTP எண் வரும். அதை complete செய்தால் செய்தால் Registration எண் வரும். RRB தேர்வுக்கு Password உங்க Date of birth தான் வரும்.
# RRB/TNTET தேர்வுக்கு Passport size photo 50kb க்குள்ளும் Signature 20kb க்குள் இருந்தால் மட்டுமே Apply செய்ய வேண்டும்.

# TNTET Paper1 & paper 2 தனிதனியே தான் விண்ணபிக்க முடியும். தனிதனியே தான் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.


# RRB தேர்வுக்கும் தனிதனியே தான் அதாவது குரூப் D மற்றும் இதர பணியிடத்துக்கும் தனிதனியே விண்ணபிக்கலாம்.

# RRB தேர்வுக்கு ரூபாய் 500 தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் 400 ரூபாய் தேர்வு முடிந்தவுடன் நமக்கு திரும்ப கிடைக்கும். (Exam attempt compulsory) .

# SSLC,+2, Degree மதிப்பெண் சதவீதம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டியிருக்கும்.

# RRB தேர்வுக்கு ஏதாவது ஒரு Id proof எண்ணை பதிவிட வேண்டியிருக்கும்.

# Community certificate number date எதுவும் தற்போது தேவைபடாது.

# Mobile மூலம் விண்ணப்பித்தால் படுகை வாக்கில் விண்ணபிக்கவும். Chrome browser சிறப்பாக இருக்கும். Final submit கொடுத்த பிறகு Pdf ஆக Save செய்து Print out எடுத்து வைத்து கொள்ளவும்.

# TNTET Paper 1 க்கு விண்ணப்பித்தால் Course details யில் D.T.ED என குறிப்பிடும் போது University details யும் கேட்கும். அதில் Others என்பதை குறிப்பிட்டு எந்த Institute யில் படித்தீர்கள் என்பதை குறிபிடவும். வேறு எந்த சந்தேகம் இருந்தால் Command box யில் கேட்கவும். அனைவருக்கும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.


கருத்துரையிடுக

2 கருத்துகள்