அரச மரபுகளும், தோற்றுவித்தவர்களும்

நந்த மரபு - மகாபத்ம நந்தர்

நந்த மரபு - மகாபத்ம நந்தர் (கடைசி மன்னர் தனநந்தர்)

சுங்க மரபு - புஷ்யமித்ர சுங்கர் (கடைசி மன்னர் தேவபூதி)

குஷாண மரபு - குஜூலா காட்பீச்சு (யூத இன தலைவர்)

             சிறந்த அரசர் கனிஷ்கர்

சாதவாகன மரபு சிமுக

குப்த மரபு - ஸ்ரீகுப்தர் சிறந்த மன்னர் (முதலாம் சந்திரகுப்தர்)

வர்த்தமான மரபு - பிரபாகார வர்த்தனர் (சிறந்த மன்னர் ஹர்ஷ வர்த்தனர்)

சாளுக்கிய மரபு - முதலாம் புலிகேசி

இராட்டிரகூட மரபு - தண்டிதுர்கா
(சிறந்த மன்னர் கோவிந்தர்) பிரதிகாரர் மரபு - முதலாம் நாகபட்டர்

பரமாரர்கள் - உபேந்திரர்

பாலர் மரபு - கோபாலன்

அடிமை மரபு - குத்புதீன் ஐபக் (சிறந்தவர் கியசுதீன் பால்பன்)

கில்ஜி மரபு - ஜலாலுதீன் கில்ஜி (சிறந்தவர் அலாவூதீன் கில்ஜி)

துக்ளக் மரபு - கியாசுதீன் துக்ளக்

சையத் மரபு - கிசிர்கான்

லோடி மரபு - பகலால் லோடி (சிறந்தவர் சிக்கந்தர் லோடி)

பாமினி அரசு - அலாவூதின் அசன் (மூன்றாம் முகமது)

விஜயநகர அரசு - ஹரிஹரர் மற்றும் புக்கர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்