Mughal Empire Question Answers

முகலாயப் பேரரசு மிக முக்கிய வினா விடை


1. 1526-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் பாபர் ……………………………… யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்
(A) காலாட்படை
(B) யானைப்படை
(C) குதிரைப்படை
(D) பீரங்கிப்படை
See Answer:

2. கடைசிப்போரான காக்ரா போரில் பாபர்……………………எதிராகப் போரிட்டார்.
(A) மராட்டியர்களுக்கு
(B) ராஜபுத்திரர்களுக்கு
(C) ஆப்கானியர்களுக்கு
(D) துருக்கியர்களுக்கு
See Answer:
3. ............... தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில்வெற்றி பெற்றார்.
(A) அக்பர்
(B) பாபர்
(C) ஹுமாயூன்
(D) ஷெர்கான்
See Answer:

4. அக்பரது நிதி நிர்வாகம் ........... நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது
(A) ஷெர்ஷா
(B) பாபர்
(C) இப்ராஹிம் லோடி
(D) ஹுமாயூன்
See Answer:

5. கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல்அரசர் ............ ஆவார்
(A) அக்பர்
(B) பாபர்
(C) ஷாஜகான்
(D) ஷெர்ஷா
See Answer:

6. ஜஹாங்கீர் மற்றும் .......... அமைத்த ஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக் கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்
(A) அக்பர்
(B) பாபர்
(C) ஷாஜகான்
(D) ஷெர்ஷா
See Answer:


7. பாதுஷா நாமா என்பது ..........ன் வாழ்க்கை வரலாறாகும்.
(A) அக்பர்
(B) பாபர்
(C) ஷாஜகான்
(D) ஹுமாயூன்
See Answer:

8. ............ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்.
(A) அக்பர்
(B) பாபர்
(C) ஷாஜகான்
(D) ஹுமாயூன்
See Answer:

9. இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்?
(A) குரு அர்ஜுன்தேவ்
(B) குரு தேஜ் பகதூர்
(C) குரு ஹர் கோபிந்த்
(D) குரு ஹர் கோபிந்த்
See Answer:

10.அக்பரால் ஆதரிக்கப்பட்ட தான்சேன்......... சேர்ந்தவர்
(A) ஜலந்தரை
(B) தில்லியை
(C) மதுராவை
(D) குவாலியரை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
read more questions Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்