தமிழ் இலக்கிய வினா விடை Online Test


1. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
(A) கந்தர் கலிவெண்பா
(B) பெரியபுராணம்
(C) திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி
(D) திருவாசகம்
See Answer:

2.குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
(A) இலக்கண விளக்கம்
(B) அகத்தியம்
(C) கொடுந்தமிழ் இலக்கணம்
(D) வீரசோழியம்
See Answer:

3. குட்டித் திருவாசகம் எனப்படுவது?
(A) கந்தர் கலிவெண்பா
(B) பெரியபுராணம்
(C) திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி
(D) திருவாசகம்
See Answer:

4. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(A) 66
(B) 96
(C) 18
(D) 16
See Answer:

5. அழுது அடியடைந்த அன்பர் யார்?
(A) திருநாவுக்கரசர்
(B) சுந்தரர்
(C) மாணிக்கவாசகர்
(D) சம்மந்தர்
See Answer:

6. முறையாக அமைந்துள்ள சொற்றொடரை கண்டறிக
(A) பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் நாலும் கலந்து இவை உனக்கு நான் தருவேன்
(B) பாலும் பருப்பும் பாகும் தெளித்தேனும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
(C) பாலும் தெளித்தேனும் பருப்பும் பாகும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
(D) பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
See Answer:

7. “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்” என ஒளவையார் எந்நூலில் பாடியுள்ளார்?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:

8.தமிழ்வேலி என்று பரிபாடல் எதனைக் குறிக்கிறது?
(A) பத்துப்பாட்டு நூல்கள்
(B) பதினென்கீழ் கணக்கு நூல்கள்
(C) மதுரைத் தமிழ்ச்சங்கம்
(D) கரந்தைச் தமிழ்ச்சங்கம்
See Answer:

9. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
(A) திருக்குறள்
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:

10. கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
(A) கம்பர்
(B) பரணர்
(C) சிவப்பிரகாசர்
(D) கபிலர்
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்