Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

Tamil Online Test - New 7th tamil tex book question answers

­­­­­­­­
7ஆம் வகுப்பு புதிய தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் எது?
(A) பரணி
(B) கலம்பகம்
(C) அந்தாதி
(D) பள்ளு
See Answer:

2. “பேசப்படு வதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும்” என்று கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) காந்தியடிகள்
(D) மு.வரதராசனார்
See Answer:

3. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன்
(A) பாரி
(B) குமணன்
(C) ஓரி
(D) காரி
See Answer:

4. ஜமீன் விவசாயிகள் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
(A) ராஜமார்த்தாண்டன்
(B) முத்துராமலிங்கத்தேவர்
(C) நாமக்கல் கவிஞர்
(D) திரு.வி.க
See Answer:

5. செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் யார்?
(A) இரா.பி.சேது
(B) மு.வரதராசனார்
(C) பாரதியார்
(D) நாமக்கல் கவிஞர்
See Answer:

6. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
(A) ராஜமார்த்தாண்டன்
(B) கலாப்பிரியா
(C) பாரதியார்
(D) நாமக்கல் கவிஞர்
See Answer:

7. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்
(A) வண்டலூர்
(B) மேட்டுப்பாளையம்
(C) நீலகிரி
(D) ஸ்ரீவில்லிபுத்தூர்
See Answer:

8. பண்புள்ள விலங்கு என்று குறிப்பிடப்படுவது?
(A) புலி
(B) மான்
(C) சிங்கம்
(D) யானை
See Answer:

9. ‘இந்திய வனமகன்’ என்று அழைக்கப்படுவர்?
(A) முகமது அலி
(B) ஜாதவ்பயேங்
(C) சலீம் அலி
(D) ஜிட்டுகலிட்டா
See Answer:

10. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” எனக் கூறும் நூல் எது?
(A) தொல்காப்பியம்
(B) அகத்தியம்
(C) சிலப்பதிகாரம்
(D) நன்னூல்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download

Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி