Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

TNPSC Maths aptitude questions with answers in tamil


குங்குமச்சிமிழ் 

கல்வி வேலை வழிகாட்டி இதழில் 

வெளியான கணிதம் மற்றும் நுண்ணறிவுத்திறன்
வினா விடைகள் விளக்கத்துடன்
50 கணிதம் மற்றும் நுண்ணறிவுத்திறன் 
வினா விடைகளை (8 Pages pdf) பதிவிறக்கம் செய்ய
இங்கு சொடுக்கவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி