திருபுவனம் கைத்தறி நெசவாளர் சங்கத்தில் பணி

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • விண்ணப்பங்களை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட் இசட்322, நெ.55 சன்னதி தெரு, திருபுவனம்-612103 என்ற முகவரியில் சங்க வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இலவசமாக
    பெற்றுக் கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன்  விற்பனை சங்கம் லிட் இசட்322, நெ.55 சன்னதி தெரு, திருபுவனம்-612103, தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 31.10.2019 மாலை 5.45 மணிக்குள் பதிவு தபாலில் கிடைக்குமாறு அனுப்பிட வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். மேல் உறையின் மீது .......... பணியிடத்திற்கான விண்ணப்பம் என பெரிய எழுத்துக்களில் தவறாது குறிப்பிட வேண்டும்.
  • இப்பணியிடங்களுக்கு நாளிதழ் விளம்பரம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களின்படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியலில் உள்ள நபர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்