பொருளாதார புரட்சிகள்


வெண்மை புரட்சி  :
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி பெருக்குதல்
இதன் தந்தை வர்கீஸ் கூரியன்

நீலப்புரட்சி :
மீன் உற்பத்தி பெருக்குதல்

மஞ்சள் புரட்சி :
சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி. இதில் இந்தியா 1990ல் தன்னிறைவு அடைந்தது.

பழுப்பு புரட்சி :
கோதுமை உற்பத்தி பெருக்க திட்டம் 

சிகப்பு புரட்சி :
இறைச்சி, கோழி உற்பத்தி பெருக்கம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்