இரத்தத்தின் ஆக்கக் கூறுகள் | இரத்த அணுக்கள்

இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும்.
1. இரத்தச் சிவப்பணுக்கள் (RBC) (அ) எரித்ரோசைட்டுகள்
2. இரத்த வெள்ளை அணுக்கள் (WBC) (அ) லியூக்கோசைட்டுகள்
3. இரத்தத் தட்டுக்கள் (அ) திராம்போசைட்டுகள்

அனீமியா :
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல்

லியூக்கோசைட்டோசிஸ்: 
இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

லியூக்கோபினியா: 
இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைதல் திராம்போசைட்டோபினியா: இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைதல்
இரத்த ஓட்டத்தின் வகைகள் | New 10th Science

கருத்துரையிடுக

0 கருத்துகள்