தஞ்சாவூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை

 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. 

இந்த புதிய ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பானது Manager, Deputy Manager, Extension Officer, Private Secretary, Executive, Junior Executive & Technician பணிகளுக்கு மொத்தம் 15 காலியிடங்கள் நிரப்ப உள்ளது.

எனவே விண்ணப்பதாரர்கள் இந்த ஆவின் வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை 31.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்கவும்.

இந்த ஆவின் வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எழுத்து தேர்வு, Oral Test என்ற இரண்டு அடிப்படை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த இரண்டு தேர்வு முறையிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்