கால்நடை ஆய்வாளர் பயிற்சி பணிக்கு ஆட்கள் தேர்வு

தமிழ்நாடு அரசு
கால்நடை பராமரிப்புத்துறை
கால்நடை ஆய்வாளர் நிலை-2 பதவிக்கு 11 மாத கால கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்கு தேர்வு செய்திட எழுத்துத் தேர்வுக்கு கீழ்க்குறிப்பிட்ட இனங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.
மொத்த காலிபணியிடம்: 583

1. பூர்த்தி செய்த விண்ணப்பங்ளை இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், சென்னை-35 என்ற முகவரியில் 20.12.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் நேரில் (அ) அஞ்சல் வழியாக பெறப்பட வேண்டும்.
2. தேர்வுக் கட்டணம் ரூ.100/- இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், சென்னை-35 (In favour of "DIRECTOR OF ANIMAL HUSBANDRY AND VETERINARY SERVICES, CHENNAI-35") என்ற பெயரில் சென்னையில் மாற்றத்ததக்க வகையில் வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படும். பணம் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இயக்குநர், 
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்,

கருத்துரையிடுக

1 கருத்துகள்