தமிழ்வழி இட ஒதுக்கீடு ‍டிஎன்பிஎஸ்சி புதிய முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழிக்கல்வி படித்தவர்களுக்கு 20 சதவீத பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இது கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட நல்ல முடிவாகும்.

ஆனால் இதிலும் அவர்கள் பணிவாய்ப்பு பாதிக்கும் வகையில் ஆங்கில வழியில் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் தொலைநிலைக் கல்வியில் ஏதோ ஒரு பட்டத்தை தமிழ்வழி பயின்று சான்றிதழ் பெற்று பணியில் சேர்கின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ்வழி பயின்றவர்கள் மட்டுமே 20 சதவீத இடங்களைப் பெறும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்