நவீன எழுத்தாளர்களின் புனைப்பெயரும் இயற்பெயரும்


  • தேவன்    - மகாதேவன்
  • எல்ஆர் வி    - எல்.ஆர். விசுவநாதசர்மா
  • விந்தன் - கோவிந்தன்

  • சாண்டில்யன் - பாஷ்யம்
  • கா.ஸ்ரீ.ஸ்ரீ. - ஸ்ரீநிவாச ஆசாரியார்
  • ஜீவா - ஜீவானந்தம்
  • ஜெகசிற்பியன்  - பாலையா
  • மணியன் - வேங்கட சுப்பிரமணியன்
  • ஆர்வி - பெ.கோ. சுந்தர ராஜன்மேதாவி  - சண்முக சுந்தரம்
  • அகிலன்  - அகிலாண்டம்
  • விக்கிரமன் - வேம்பு
  • பசுவையா - சுந்தர ராமசாமி
  • சாவி - ச. விசுவநாதன்
  • சுஜாதா  - ரங்கராஜன்
  • தாமரை மணாளன்    - பாஸ்கரன்
  • செம்பியன் - கி. ராசேந்திரன் (கல்கியின் புதல்வர்)
  • புஷ்பாதங்கதுரை  - ஸ்ரீ வேணுகோபாலன்
  • லக்ஷ்மி - திரிபுர சுந்தரி
  • அனுத்தமா  - ராஜேஸ்வரி
  • வாஸந்தி - பங்கஜம்
  • சாம்பவி - அனுராதா ரமணன்
  • கிருஷ்ணா - அம்புஜம்
  • கோமகள் - ராஜலட்சுமி



தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கணம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்