NIC தேசிய தகவல் தொடர்பு மையத்தில் வேலை

கொல்கத்தாவில் உள்ள தேசிய தகவல் தொடர்பு மையத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் டெக்னீசியன் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist-B
காலியிடங்கள்: 288
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific, Technical Assistant
காலியிடங்கள்: 207
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: எலக்ட்ரானிக்ஸ், ஐடி,இசிஇ, டெலி கம்யூனிகேஷன்ஸ், கணினி அறிவியல், மென்பொருள் சிஸ்டம் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி அல்லது பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.calicut.nielit.in/nic அல்லது https://www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2020

கருத்துரையிடுக

0 கருத்துகள்