அரசியல் அறிவியல் என்றால் என்ன?

அரசியல் அறிவியல் ஓர் அறிவியலா? அவ்வாறெனில், அது எங்ஙனம் அறிவியல் தன்மையுடையதாகிறது?
‘அரசியல்’ என்ற இந்தபாடம் அமெரிக்க அரசியல் அறிவியல் சித்தனையாளர்களின் அறிவியல் பூர்வ அணுகு முறைகளுக்குப் பிறகுதான் “அரசியல் அறிவியல்” எனப்பெயரிட்டு அழைக்கப்பட்டது. 
எனினும் தூய அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களுக்கு இணையாக இந்த அரசியல் அறிவியல் பாடத்தினைக் கருத முடியாது. ஆகவே, மனித நடத்தையைப் பற்றியதாக இருப்பதால் மற்றொரு புறத்தில் அரசியல் அறிவியல் என்பது அரசு மற்றும் அரசாங்கத்தைப்பற்றிய அறிவியலாகும் என வாதிட்டனர். 
 
அரசியல் அறிவியல் பாடத்தினை ஓர் சமூகஅறிவியல் பாடம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்