திணைக்குரிய சிறுபொழுதும் பெரும்பொழுதும் - Shortcut Tips

திணைக்குரிய சிறுபொழுதுகள்
திணைக்குரிய சிறுபொழுதுகள்:

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - எற்பாடு
பாலை - நண்பகல்
திணைக்குரிய சிறுபொழுதுகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள எளியவழி
 
Shortcut :

யாருக்கு மாலை வைத்து ன்ன ன்மை

குறிஞ்சி - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - ற்பாடு
பாலை - ண்பகல்
Shortcut by : Swapna Karthick

பெரும்பொழுது உரியது 
குறிஞ்சி (குளி-ப்பதற்கு முன்-னாடி) முல்லை (காா்-ல) பாேய் மரு-ந்து
ஆறு வேளைக்கும் (நெய்) ஆறு கிலாேவும் வாங்கிட்டு (பாலை)
இள-ங்குழந்தைக்கும் (முதி)-யவருக்கும் காெடு

கருத்துரையிடுக

0 கருத்துகள்