முதல் இந்திய சுதந்திரப் போர்

1857ல் சிப்பாய் பெருங்கலகம் தோன்றியது. இந்நிகழ்வு முதல் இந்திய சுதந்திரப்போர் என அழைக்கப்படுகிறது.

1857ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் நாள் மீரட் பகுதியில் முதன் முதலில் சிப்பாய் கலகம் தோன்றியது.

புரட்சி நடைபெற்ற இடங்களும் முன்னிலை வகித்தவர்களும்

கான்பூர் - நானாசாகிப் (உதவி புரிந்தவர் தாந்தியாதோபே)

லக்னோ - ஹர்சத் மகால் (இங்கு நடைபெற்ற புரட்சியில் ஹென்றி லாரன்ஸ் கொல்லப்பட்டார்)

ஜான்சி - ஜான்சி ராணி லட்சுமி பாய் (உதவி புரிந்தவர்கள் தாந்தியாதோபே, ஆப்கான் படைவீரர்கள்)

பரேலி - கான் பகதூர்கான்

டெல்லி - பகதூர்ஷா

கருத்துரையிடுக

0 கருத்துகள்