இராசபுத்திரர்களின் இலக்கியமும் கட்டிடக்கலையும்

இராசபுத்திரர்களின் மொழியும் இலக்கியமும் :
கல்ஹணர் - இராஜதரங்கினி
ஜெயதேவர் - கீதகோவிந்தம்
சோமதேவர் - கதா சரித சாகரம்

பாஸ்கராச்சாரியா-சித்தாந்த சிரோமணி (சிறந்த வானவியல் நூல்)
இராசசேகரன்-கற்பூர மஞ்சரி. பாலஇராமயணம்
சந்த்பரிதை - பிருத்திவிராஜ்ரசோ
ஆகிய சிறப்பான படைப்புக்கள் இவர்களது காலத்தில் படைக்கப்பட்டது.
பிருத்திவிராஜ்சௌகானின் அவைப்புலவர் சந்த்பரிதை - பிருத்திவிராஜ்ரசோ என்னும் நூலினை படைத்தார். இந்நூல் பிருத்திவிராஜ்சௌகானின் படையெடுப்புகள் பற்றி விளகுகிறது.

இராசபுத்திரர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை :
புனவேஸ்வரத்தில் உள்ள லிங்கராசா கோயில்
கோனார்கில் உள்ள சூரியக்கோயில்
அபுமலையில் கட்டப்பட்டுள்ள தில்வாரா ஆலயம்
உதயப்பூர் நகர அரண்மனைகள்
சித்தூர், மாண்டு, ஜோத்பூர், குவாலியர் கோட்டைகள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்