செபி நிறுவனத்தில் பணி


இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி), 146 காலிப்பணியிடங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

காலியிடங்கள்: ஜெனரல் 80, சட்டம் 34, ஐ.டி., 22, இன்ஜினியர் 5, ஆராய்ச்சி 5, அதிகாரப்பூர்வ மொழி 1 என, மொத்தம் 147 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

வயது: 29.2.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு. ,

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1,000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100,
கடைசி நாள்: 31.07.2020


கருத்துரையிடுக

0 கருத்துகள்