பாரத ஸ்டேட் வங்கியில் வேலை


SBI Bank Job

மொத்த காலியிடங்கள்: 2000 
பணி: புரபஷனரி ஆபிஸர் 
சம்பளம்: மாதம் ரூ.27.620 
தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். 
வயதுவரம்பு: 01.04.2020 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை : https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது. ஓபிசி, இடபிள்எஸ் பிரிவினர் ரூ.750 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 
மேலும் விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/documents/77530/400725/13112020_PO+2020+-+Detailed+Advertisement+-+English.pdf/3795d355-7798-1923-955d-52bd59277758?t=1605272191443 என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04-12-2020 

கருத்துரையிடுக

0 கருத்துகள்