Featured post
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram
ரிசர்வ் வங்கியில் பணி
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (ஆர்.பி.ஐ.) சார்பில் கிரேடு பி பதவிகளில் 322 காலிபணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பதவி இடங்களை பொருத்து பட்டப்படிப்பு, முதுகலை படிப்புகளில் குறிப்பிட்ட பிரிவுகள் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-2-2021.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-2-2021.
மேலும் செக்யூரிட்டி பதவிக்கு 241 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி:12-2-2021.
மேலும் விரிவான விவரங்களை https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
Recruitment of Officers in Grade B- DR (General), DEPR/DSIM-2021
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக