இந்திய பொருளாதாரத்துறையில் இதுவரை பல வேளாண்மைப் புரட்சிகள் (Agricultural
Revolution) நடந்துள்ளன. இதில் புரட்சி என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை மிக
அதிக அளவில் உற்பத்தி செய்வது ஆகும்.
புரட்சியின் பெயர் | பொருளின் பெயர் |
1. பசுமைப்புரட்சி (Green) | அரிசி, உணவு தானியங்கள்
(Agriculture products) |
2. வெண்மைப்புரட்சி (White) | பால் (Milk) |
3. தங்கப்புரட்சி (Golden) | தோட்டப்பயிர், தேன், பழங்கள்
(Horticulture,Honey, Fruits) |
4. நீலப்புரட்சி (Blue) | மீன், கடல்சார் பொருள்கள்
(Fish, Marine Products) |
5. பிரவுன் புரட்சி (Brown) | விலங்கின் தோல், கோக்கோ (Leather, Cocoa) |
6. சாம்பல் புரட்சி (Grey) | உரம் (Fertilizer) |
7. வெள்ளிப்புரட்சி (Silver) | முட்டை, கோழி வளர்ப்பு (Egg, Poultry) |
8. வெள்ளிஇழைப்புரட்சி
(Silver Fibre) | பருத்தி (Cotton) |
9. தங்கஇழைப்புரட்சி (Golden) | சணல் (Jute) |
10. பிங்க் புரட்சி (Pink) | வெங்காயம், இறால், மருந்துகள்
(Onion, Prawn, Pharmaceutical) |
11. வானவில் புரட்சி (Rainbow) | வேளாண்மைத்துறை வளர்ச்சி
(Development of Agriculture Sector) |
12. சிகப்பு புரட்சி (Red) | தக்காளி, இறைச்சி (Tomato, Meat) |
13.வட்டப் புரட்சி (Round) | உருளைக்கிழங்கு (Potato) |
14. மஞ்சள்புரட்சி (Yellow) | எண்ணெய்வித்துக்கள் (Oil Seeds) |
15. கறுப்புப்புரட்சி (Black) | பெட்ரோல் (Petrol) |
கருத்துகள்
கருத்துரையிடுக