மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
அறிவிக்கை எண்.36/2021, நாள் 14.03.2021
மெட்ராஸ் உயர் நீதிமன்ற பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணைய தளம் வாயிலாக மட்டும் கீழ்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
பதவியின் பெயர் மற்றும் காலிப்பணி இடங்களின் எண்ணிக்கை
1. சோப்தார் (Chobdar) 40
2. அலுவலக உதவியாளர் (Office Assistant) 310
3. சமையல்காரர் (Cook) 1
4. வாட்டர்மேன் (Waterman) 1
5. ரூம் பாய் (Room Boy) 4
6. காவலாளி (Watchman) 3
7. புத்தக மீட்டமைப்பாளர் (Book Restorer) 2
8. நூலக உதவியாளர் (Library Attendant) 6
மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான வழிமுறைகள், இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்ற ரெக்ரூட்மெண்ட் போர்டல் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 21.04.2021
செலான் வழியாக இந்தியன் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 23.04.2021 Notification
for the posts of Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy,
Watchman, Book Restorer and Library Attendant(English)
0 கருத்துகள்