இந்திய அரசியலமைப்பு சட்டம் - அட்டவணை


இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு.
அவை

  • 1-வது அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.
  • 2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).
  • 3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.
  • 4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

  • 5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.
  • 7 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.
  • 9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.
  • 10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).
  • 11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).
  • 12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்).

கருத்துரையிடுக

0 கருத்துகள்