இராஜாஜி

  • 'இராஜாஜி'யின் இயற்பெயர் இராஜகோபாலாச்சாரி. 
  • பிறந்த இடம் : தொரப்பள்ளி - டிசம்பர் 10, கி.பி.1878. 
  • கலந்து கொண்ட காங்கிரஸ் மாநாடு - கி.பி.1906ல் - கல்கத்தா.
  • கலந்து கொண்ட சூரத் மாநாடு - கி.பி.1907. 
  • வேதாரண்யம் சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர் இராஜகோபாலாச்சாரி- கி.பி.1930.
  • கி.பி.1937ல் தமிழக முதலமைச்சர் ஆனார். 
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி. 
  • 'யங் இந்தியா' பத்திரிகையின் ஆசிரியர் ராஜகோபாலாச்சாரி. 
  • சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்) ஆகியவை இவர் எழுதிய உரைநடை நூல்கள். 
  • கி.பி.1955ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட விருது - பாரத ரத்னா. இவரது தந்திரமான அரசியல் செயல்களால் 'சாணக்கியர்' என்று அறியப்படுகிறார்.
  • இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர் இராஜாஜி.
  • அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர் இராஜாஜி.
  • 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.
  • 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றிவர் இராஜாஜி. 
  • மது விலக்கை சேலத்தில் முதன் முதலில் அமல்படுத்தினார் இராஜாஜி. 
  • அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியைக்கொண்டு அறிமுகப்படுத்தியவர் இராஜாஜி.

இராஜாஜியின் சிறப்புகள்:
  • காந்தியடிகள் இராஜாஜியை ‘தனது மனசாட்சியின் காப்பாளர்’ என்றார்.
  • காந்தியின் ‘மனச்சான்றுக் காவலர்’ இராஜாஜி
  • இராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர்.
  • 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
  • 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது
  • புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான “குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா” இவர் இயற்றியவர் இராஜாஜி.
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்