- எட்டுத் தொகையில் அடி நீண்டு வரும் பாடல்களைத் தனியே தொகுத்து அதற்கு பாட்டு என்று பெயரிட்டுள்ளனர்.
- பாட்டு என்பது பத்துப் பாடல்கள் அடங்கிய பத்துப்பாட்டைக் குறிக்கும்
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக் காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப்பாலை
- மாலைபடுகடாம்
(முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை)
பத்துப்பாட்டில் புறநூல்கள் 6.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, (மலைபடுகடாம்.)
பத்துப்பாட்டில் அகமா, புறமா என்ற கருத்து வேறுப்பாட்டைத் தோற்றுவித்த நூல் ஒன்று. நெடுநல்வாடை
ஆற்றுப்படை நூல்கள் 5.
ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் 4
பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைப்பாட்டு ( 103 அடி)
பத்துப்பாட்டில் பெரிய நூல் மதுரைக் காஞ்சி (782 அடி)
ஆற்றுப்படை நூல்களுள் சிறியது பொருநராற்றுப்படை ( 248 அடி)
ஆற்றுப்படை நூல்களுள் பெரியது மலைபடுகடாம் ( 583 அடி)
திணையால் பெயர் பெற்ற நூல்கள் 4.
அகத்திணை 3 (முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை)
புறத்திணை 1. (மதுரைக் காஞ்சி)
பருவத்தால் பெயர் பெற்ற நூல் 1. நெடுநல்வாடை
வேறு பெயர்கள்
திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
முல்லைப்பாட்டு - நெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு - பெருங்குறிச்சி
பட்டினப்பாலை - வஞ்சிநெடும்பாட்டு
மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை
திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
முல்லைப்பாட்டு - நெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு - பெருங்குறிச்சி
பட்டினப்பாலை - வஞ்சிநெடும்பாட்டு
மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை
0 கருத்துகள்