10th இலக்கணக்குறிப்பு

பத்தாம் வகுப்பு - இலக்கணக்குறிப்பு
பத்தாம் வகுப்பு - பகுபத உறுப்பிலக்கணம்
10th tamil ilakkana kurippu pdf free download

இயல் -2
1. மூதூர் - பண்புத்தொகை
2. உறுதுயர் -  வினைத்தொகை
3. கைதொழுது -  மூன்றாம் வேற்றுமைத்தொகை
4. தடக்கை -  உரிச்சொல் தொடர்

இயல் -3
5. நன்மொழி - பண்புத்தொகை
6. வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் -  தொழில்பெயர்கள்
7. அசைஇ, கெழீஇ - சொல்லிசை அளபெடைகள்
8. பரூஉக், குருஉக்கண் - செய்யுளிசை அளபெடைகள்
இயல் - 4
9. ஊழ்ஊழ் -  அடுக்குத்தொடர்
10. வளர்வனம் -  வினைத்தொகை
11. செந்தீ - பண்புத்தொகை
12.வாரா (ஒன்றன்) -  ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

இயல் - 5
13. கேள்வியினான் - வினையாலணையும் பெயர்
14. காடனுக்கும் கபிலனுக்கும் - எண்ணும்மை

இயல்  - 6
15. குண்டலமும் குழைகாதும் -  எண்ணும்மை
16. ஆடுக -  வியங்கோள் வினைமுற்று

இயல் - 7
17. வண்ணமும் சுண்ணமும் - எண்ணும்மை
18. பயில்தொழில் -  வினைத்தொகை

இயல் - 9
19. காக்கென்று - காக்கென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
20. கணீர் -  கண்ணீர் என்பதன் இடைக்குறை
21. காய்மணி, உய்முறை, செய்முறை - வினைத்தொகைகள்
22. மெய்முறை -  வேற்றுமைத்தொகை
23. கைமுறை -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்  உடன்தொக்கதொகை

கருத்துரையிடுக

2 கருத்துகள்