Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

TNPSC Group 2 Mains Exams Syllabus & Study Materials in Tamil

11. திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல் 
அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம் 
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை 
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் 
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம்,
மனிதநேயம் முதலானவை 
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில்
திருக்குறளின் பொருத்தப்பாடு 
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி