வழுஉச் சொற்களை நீக்குதல் TNPSC General Tamil

TNPSC General Tamil New Syllabus | பகுதி–அ, 

இலக்கணம்

  வழுஉச் சொற்களை நீக்குதல்  1-75


வழுஉச் சொற்கள்              திருத்தம்

1. கடகால் – கடைக்கால்

2. குடக்கூலி – குடிக்கூலி

3. முயற்சித்தார் – முயன்றார்

4. வண்ணாத்திப்பூச்சி – வண்ணத்துப்பூச்சி

5. வென்னீர் – வெந்நீர்

6. எண்ணை – எண்ணெய்

7. உசிர் – உயிர்

8. ஊரணி – ஊருணி

9. சிகப்பு – சிவப்பு

10. புண்ணாக்கு – பிண்ணாக்கு

11. கோர்வை – கோவை

12. வலதுபக்கம் – வலப்பக்கம்

13. தலைகாணி – தலையணை

14. வேர்வை – வியர்வை

15. சீயக்காய் – சிகைக்காய்

16. சுவற்றில் – சுவரில்

17. காவா – கால்வாய்

18. நாகரீகம் – நாகரிகம்

19. கயறு – கயிறு

20. அடமானம் – அடைமானம்

21. அருவாமனை – அரிவாள்மனை

22. அண்ணாக்கயிறு – அரைஞாண்கயிறு

23. அமக்களம் – அமர்க்களம்

24. அடமழை – அடைமழை

25. அடயாளம் – அடையாளம்

26. அலமேலுமங்கை – அலர்மேல்மங்கை

27. அவரக்கா – அவரைக்காய்

28. அறுவறுப்பு – அருவருப்பு

29. அங்கிட்டு – அங்கு

30. இளநி – இளநீர்

31. இறச்சி – இறைச்சி

32. ஒசத்தி ஒயர்வு – உயர்வு

33. ஒண்டியாய் – ஒன்றியாய்

34. ஒண்டிக்குடித்தனம் – ஒன்றிக்குடித்தனம்

35. மணத்தக்காளி – மணித்தக்காளி

36. வெங்கலம் – வெண்கலம்

37. வைக்கல் – வைக்கோல்

38. சாயங்காலம் – சாயுங்காலம்

39. கவுளி – கவளி

40. கோர்த்து – கோத்து

41. சந்தணம் – சந்தனம்

32. பதட்டம் – பதற்றம்

43. புழக்கடை – புறக்கடை

44. இத்தினை – இத்தனை

45. இத்துப்போதல் – இற்றுப்போதல்

46. உடமை – உடைமை

47. உந்தன் – உன்றன்

48. ஒம்பது – ஒன்பது

49. ஒருவள் – ஒருத்தி

50. கத்திரிக்காய் – கத்தரிக்காய்

51. கடப்பாறை – கட்ப்பாரை

52. கட்டிடம் – கட்டடம்

53. காக்கா – காக்கை

54. கருவேற்பிலை – கறிவேப்பிலை

55. கெடிகாரம் – கடிகாரம்

56. கோடாலி – கோடரி

57. சாம்பராணி – சாம்பிராணி

58. சிலது – சில

59. சிலவு – செலவு

60. தடுமாட்டம் – தடுமாற்றம்

61. தாப்பாள் – தாழ்ப்பாள்

62. துடப்பம் – துடைப்பம்

63. துவக்கம் – தொடக்கம்

64. துவக்கப்பள்ளி – தொடக்கப்பள்ளி

65. துளிர் – தளிர்

66. தொந்திரவு – தொந்தரவு

67. தேனீர் – தேநீர்

68. நேத்து – நேற்று

69. நோம்பு – நோன்பு

70. நஞ்சை – நன்செய்

71. நாகறிகம் – நாகரிகம்

72. நாத்தம் – நாற்றம்

73. பண்டகசாலை – பண்டசாலை

74. பயிறு – பயறு

75. பாவக்காய் – பாகற்காய்


கருத்துரையிடுக

0 கருத்துகள்