
மொத்த காலியிடங்கள்: 131
பணி: Junior Assistant - 34
தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
பணி: Steno Typist - 24
தகுதி: 10 -ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Typist - 10
தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Fieldman - 19
தகுதி:10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
பணி: Messenger - 44
தகுதி: 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுசெய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : www.cmdachennai.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.cmdarecruitment.in/cmda-directrecruitment2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.02.2020
0 கருத்துகள்