கிலாபாத் இயக்கம்

இந்திய தேசிய இயக்கம் | கிலாபாத் இயக்கம் 

  • முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வி - இந்த இயக்கம் தோன்ற முக்கிய காரணம்.
  • 1920-இல் ஏற்பட்ட செவெரஸ் உடன்படிக்கையும் முஸ்லீம்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
  • உலக முஸ்லீம் தலைவராக (காலிப்) துருக்கிச் சுல்தானைக் கருதியது.
  • இங்கிலாந்து துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லீம்களைப் புண்படுத்தியது.
  • மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ. அன்சாரி, சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்கள் தலைமையேற்றனர்.

  • 1919 அக்டோபர் 19 இல் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • மகாத்மா காந்தி இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார். 1920 கிலாபாத் இயக்கம் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்துடன் கலந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்