பின்ன இலக்கங்களுக்கும் தமிழ்ச்சொற்களும்


முந்திரி    1/320   
அரைக்காணி    1/160   
அரைக்காணி முந்திரி    3/320

காணி    1/80   
கால் வீசம்    1/64   
அரைமா    1/40   
அரைவீசம்    1/32   
முக்காணி    3/80   
முக்கால் வீசம்    3/64
 
ஒருமா    1/20   
மாகாணி (வீசம்)    1/16   
இருமா    1/10   
அரைக்கால்    1/8   
மூன்றுமா    3/20   
மூன்று வீசம்    3/16   
நாலுமா    1/5

கருத்துரையிடுக

0 கருத்துகள்