டெல்லி சார்நிலை சேவைகள் தேர்வு வாரியம் (DSSB) சார்பில் ஆய்வக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஜூனியர் பொறியாளர், மருந்தாளுனர், ஆசிரியர், உதவியாளர், சிறப்பு கல்வியாளர் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1809 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பதவிகளை பொறுத்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை
இங்கு சொடுக்கி பார்வையிடலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14-4-2021.
கடையெழு வள்ளல்கள்
தமிழ் வளர்த்த சான்றோர்கள்
புதிய பாடத்திட்டம் - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள்
நூல் மற்றும் நூலாசிரியர்கள்
Tamil ilakkiya varalaru Free online test
0 கருத்துகள்