வேளாண் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத் தேசிய திட்டம்


துவக்கம் :
05 பிப்ரவரி, 2014

நோக்கம் :

விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வேளாண் உழவு நடைமுறைகள் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்கள் வழங்குவதை இயலச் செய்ய வேளாண் விரிவாக்க அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மறுக்கட்டமைத்தல்.

குறிக்கோள் :

விவசாயிகளிடையே நவீன தொழில்நுட்பங்களை பரப்புவதற்காக புதிய நிறுவன ஏற்பாடுகளின் மூலம் உழவர்களால் மேற்கொண்டு செல்லப்படும் மற்றும் உழவர்களின் பொறுப்புடைமைக் கொண்ட வேளாண் விரிவாக்க அமைப்பை உருவாக்குதல்.

திட்டத்தின் கூறுகள் :

  • வேளாண் விரிவாக்கம் மீதான துணைத் திட்டம்
  • விதை மற்றும் நடவுப் பொருட்கள் மீதான துணைத் திட்டம்
  • வேளாண்மையை இயந்திரமயப்படுத்துதல் மீதான துணைத் திட்டம்
  • பயிர் பாதுகாப்பு மற்றும் நோய் தொற்று தடுப்பிற்கான தனிமைப்படுத்தல் மீதான துணைத் திட்டம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்