e-ராகம் (e-RaKAM)

தங்களது வேளாண் உற்பத்திப் பொருட்களை மின்-ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும் வகையில் உழவர்களை இயலச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் டிஜிட்டல் இணையவாயிலே e-RaKAM ஆகும்.

நோக்கம் : நாடு முழுவதும் தங்களது வோளண் விளைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு விவசாயிகளக்கு உதவுதல். 

நிர்வாக அமைப்பு : மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சக திட்டங்கள்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்