தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (Food Security)
துவக்கம் : அக்டோபர் 2017
நோக்கம் : நெல், கோதுமை, பருப்புகள், தானியங்கள் மற்றும் பருத்தி போன்ற வர்த்தகப் பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்.
இலக்கு : 11வது ஐந்தாண்டு காலத்திட்டத்தின் முடிவில் (2011-12) ஒரு நெல்லின் உற்பத்தியை 10 மில்லியன் டன்கள் அதிகரித்தல், கோதுமை உற்பத்தியை 8 மில்லியன் டன்கள் அதிகரித்தல், பருப்பு வகைகளின் உற்பத்தியை 2 மில்லியன் டன்கள் அதிகரித்தல்.
திட்டத்தின் தன்மை : மத்திய அரசின் நிதியுதவித் திட்டம்
நிதியளிப்பு : உணவுப் பயிர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு விகிதம் 50 : 50 ஆகும். பணப் பயிர்களுக்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதி அளிக்கும்.
திட்டத்தின் கூறுகள் :
NFSM - நெல்
NFSM - கோதுமை
NFSM - பருப்பு வகைகள்
NFSM - தானியங்கள்
NFSM - வர்த்தகப் பயிர்கள்
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சக திட்டங்கள்
- கிசான் விகாஸ் பத்ரா (KVP)
- கிரிஷி அம்தானி பீமா யோஜனா
- பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா
- பரம்பராகத் கிரிஷி விகாஸ யோஜனா
- FMD முக்தா பாரத் | FMD Mukt Bharat
- அலங்கார மீன்கள் வளர்ப்புத் திட்டம்
- பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிச்சா யோஜனா
Pandit Deen Dayal Upadhyay Unnat Krishi Shiksha Yojana - தேசிய வேளாண் சந்தை (e-NAM)
- பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா
- மண் வள அட்டைத் திட்டம்
- மின் – பசுஹாத் இணைவாயில்
- கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையம்)
- எனது கிராமம் – எனது கவுரவம்
- ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா
- தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்
0 கருத்துகள்